Home >  Term: மாறுதிசை ஆக்கி
மாறுதிசை ஆக்கி

1. மின்பொறியியலில் நேர் மின்னோட்டத்தை (DC) மாறுதிசை மின்னோட்டமாக மாற்றும் கருவி. 2. கணினியில், ஒரு துடிப்பு அல்லது சைகையின் முனைக் குறியீட்டை நேர்மாறாக்கும் கருவி. வழக்கொழிந்த இணைப்பெயர் ஏற்காமை சுற்று.

0 0

Δημιουργός

© 2025 CSOFT International, Ltd.